Mahabharatham 05/02/14
HTML-код
- Опубликовано: 29 мар 2025
- Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan thinks that Draupadi was the one who teased him when he fell into the water. Duryodhanan tries to commit suicide by setting himself on fire but Karnan recuses him. Duryodhanan begs Saguni for his forgiveness and asks him to return. Saguni tells Duryodhanan to take revenge on Draupadi which will hurt the Pandavas pride.
கிருஷ்ணரின் பார்வையில் திரௌபதிக்கு நேரப் போகும் கொடுமையை உணரமுடிகிறது. துரியோதனன் என்றுமே பழிவாங்கும் எண்ணம் கொண்டு செயல் படுவான் என்று நன்கு அறிந்தவர் கிருஷ்ணர் ஆவார்.
1:23 to 2:00 The whole Mahabharatham PEAKED here 🔥🛐
That bgm when duryodhanan turned towards Pandavas , after they laughed 🥵 🛐
2:37 Krishna's Facial expressions and Bgm.... 🤯 Absolutely Beyond Imagination💥⚡
மகாபாரதத்தை ஒளிபரப்பியதற்கு விஜய் டிவிக்கு கோடானு கோடி நன்றிகள்!
Elam serithaan..but ooravanjanai...pandavas matum than nala kamichu irukanga
@@aagashbalakumaran9595dei unmaya thanda katirukanga onaku pudikalana matha mudiyathu
Duryodhana's acting was simply Superb. Waiting eagerly to watch next week episodes....pre-final war(suth vilayattu)....!!!
அதனால் அனைத்து இருந்து நிம்மதி விரைவாக மண்டாது
Duriyodhanani's performance is amazing.
11:23 duryodhanan eye acting, வெளிப்படும் கோவம் செம்ம மனுசன் asathithaan
Sakuni... so cute cute😂😂😂😂 duriyo and sakuni bond❤😂
அமைதி பெறுவாய் துரியோதனன் 💪💪💪🙏🙏🙏🙏🙏🙏💯
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
தினை விதைப்பவன் தினை அறுப்பான்.. இதுவே விதி.. 👍
துரியோதணன் நிலைமையும் அதுவே..
1:40 Great equality... One smile😊one war😢
Ama bro
S
Correct bro
01:31 மஹாபாரத துவக்கமே இதுதான்😢😢 02:37ஒரு பேரழிவு
14.29😅இது போன்ற நாடகங்கலை கத்து குடுததே நான்தான் 😅
துரியோதனன் செய்வது அதர்மம் என்று யாரும் உணர்த்த வில்லை😊
❤❤❤❤❤❤❤❤❤ துறியோதரன் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ கர்ணன்.....
Watching Mahabharatm I Personally I feel proud that I follow that religion having great values. Its just gr8 feeling.........u vll come to know the essence of it only after reading or watching them.........They are not just big story books or serials .....truly life lessons
Thuriyodhanan acting semma❤
Actually a mass acting of Duriyodhanan. Nearly one of the most powerful and firing acting 🔥
துரியோதனன் மைண்ட் வாய்ஸ்: எவண்டா வழில கிணறு வெட்டி வச்சது 😂😂😂😂😂
bad one bro
🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂
😂
😂😅😂😂😂
🔥🔥❤️🔥❤️🔥❤️🔥👑 king of duriyothana🔥🔥🔥🔥❤️🔥
ரியல் ஹீரோ துரியோதனன் துரியோதனன் இல்லையெனில் மகாபாரதமே இல்லை
பாண்டவர்களை அவமானம் படுத்தியபோது அவர்கள் அமைதி யாக தானே இருந்தார்கள்...
துரியோதனன் திரௌபதியை விடப்போவதில்லை என்று அப்போதே கிருஷ்ணன் னின் பார்வையில் தெரிந்ததே.
Correct 💯
Corkeata soninka thalva
Correct 💯
. .llp
200% fact
தவறான வழியில் இவர் சொல்ல காரணம் சகுனியின் வளர்ப்பே.. இல்லை எனின் இவரும் நல் வழியில் நடந்து இருப்பார்.... ✨️
Mm ooh ivanuku moola
Illa
செல்லக்
Pota sunie unakue ena thrume puntyie satriyane thryathane
திருதராஷ்டிரன் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
காந்தாரி சகுனிக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினை தோன்றியிருக்காது..
No His birth
உலகின் தலைசிறந்த அறிவாளி சகுணிதான்
தவறான பாதையில் செல்ல அறிவு வழி காட்டு ஆனால் அதற்குப் பெயர் அறிவல்ல அவன் அறிவாளியும் அல்ல மாறாக பெரும் மூடன் என்று அறியப்படுவான்
Arivaali endral vidhuran ,thanthirasaali saguni , thalai sirandha veeran, maaveeran karnan aavan
@@fonserd_x சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்...
@@fonserd_xசூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் என் சாபம் ஆகும்
6:00 always Karnaaa is the best💝
Ava sirichaa sirippulla..nooru peru sethu poittaan 😂
😂😂appo puriyale.. Ippa than puriyuthu👌👌
😂😂😂
Dhuriyothanan acting
peak 🔥🔥
2:05 the reaction of bheem is hilarious 😂
Bheem mind voice : Solitar da rules ramanujam 😂
😂😂@@selva-the-sailor77
@@selva-the-sailor77😅😅😅 correct bro
Draupadi actually laughed at Duriyodana. Duriyodana acting is simply superb. My favourite characters are Krishna, Arjuna, Bhisma, Abhimanyu, Vithura and Draupadi. Fantastic Episode. Go Mahabharatham!😄
Oru smile seed of war😺
அல்டிமேட் சகுனி உனக்கு நடீக்க சொல்லி கொடுத்ததே நான்தான் டா
மன்னா அந்த பக்கம் பாதாள கிணறு 😅
🤣🤣🤣🤣
😂
😅😅😅😅
😂😂😂😅😅😅😅
Sothulayum adi vamgiyachu sethulayum adi vangiyachu😅
Saguni acting was amazing
துரியோதனனின் ஆத்திரம் அனைத்தும் திரௌபதியின் மீது தான் உள்ளது.
Because Throwpathi kanni pen. Kalyanam agiyum aval 5perudan Thambathyam panna matenu solli kalyanam seival.yerkanave Throwpathi "yoda Alakil mayanki kidappan.
Avalai pani pennakka"than indha pagadai Nadagam.
Moola noolil indha story irukku.
1:30 turning of duryodhan with rage and anger semma
Saguni supurb.... If Krishna was not there Saguni would have won the war for sure.....
yes krishna was greater than saguni in cheating.
Mukesh pandiyan no krishna lost to saguni.....he admit himself that no body can beat saguni if fight through brain
"THAN VINAI THANNAI SUDUM"... This is applicable for both Pandavas and Kauravas.... Finally DHARMAM VELLUM.....
எனக்கு பிடித்த கதாப்பாத்திரம்....... துரியன்..
பீமன்
சகுனி
கர்ணன்
கிருஷ்ணா
அர்ஜுனன்
திரௌபதி
பீஷ்மர்
எல்லாரும் சேர்ந்து என்னை குழப் புகிரார்கள்
கர்ணன்
துரியன்
🤣🤣🤣
Sakunis act also super his look at duriyodhana is fine
அர்ஜுனன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent Audio and visual Effects, Overall I say the Director is the best
Super actor Durriodana character 👌👌👌
En bitt ah endi podraa yaru da ivan...😂 Saguuuu.... 😅
ஒரு மனிதனின் இயலாமையை எல்லி நகைப்பவன் இறைவனே ஆனாலும் நான் மன்னிக்க மாட்டேன்.. என் இறைவன் ஒருவனே அவன் என்னுள் நிறைந்த சிவனே ... ஓம் நமசிவாய❤
எல்லி இல்ல எள்ளி
1:23 ஆத்திரம் மறைத்தது துரியோதனன் நேத்திரம்
1:26 what a rise of emotions with that bgm🥵uff😎😎
karnan. GoodLoveyou❤️❤️❤️❤️❤️
14:28 nee padicha school la nan headmaster da 😂😂😂😂😂
Actually duriyodanan mythology la nallavan pandavas ku matum tha enemy ah irupan... But most of the serial la duriyodanan ah kettavan vae tha kaatirukanga
அடுத்தவரையே நம்பி வாழும் துரியோதனன் தம்அஸ்தினாபுரத்தையும் மக்களையும் பற்றி சிந்தனையோடு வாழலாம்
தர்மன் ஒருவனே நியாயமாக பேசுகிறான்
Who's tharman
Yudhisthir
6:33 to 6:40 Karnaaa the great💝அவர் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தன் மித்திரனை காத்தார்❤
Avane oru pekku avana vera kapathuranga
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது en சாபம் ஆகும்
2024 batch ❤😂🎉
கர்ணா❤
Duriyothanan fans like here
Me 🙌
Unnai avamana paduththinaa kovam varuthu.avangalai eththanai murai neenga avamana paduththininga appa mattum santhosa pattea.
1:32 Moment reason for mahabharatham War....
There are so many reasons. This is just a cover up reason
Aama
1:24 ava dhanda periya vela pathut poyita😳
Correct 😂😂😂
2024 watching attention here ❤
2:37 that look and bgm ❤💯
It's begins 💫
Krishna Know's What Nest Happen
Vijay tv this program is truly awesome. samma graphics
Duriyodhan karnan ❤❤
துரியன் சிறந்தவன் தனி நபர் பிரச்சணை என்று சொன்னன்
எனக்கு பிடித்தவர்கள்....💯
1 வாசுதேவ கிருஷ்ணர்
2 கர்ணன்
3 அபிமன்யு
4 துரியோதனன்
5 அர்ஜுனன்
6 சகுனி
Karnan 👑💥
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்.... கெடு கெட்டவன்
14:27 sakuni thug 😂
பார்வை அற்றவர் புதல்வரும் பார்வை அற்றவரா ? என்று சொல் யாவரின் மனதையும்.காயபடுத்தும்.சொல்?
அதை கூறியது திரெளபதி இல்லையே, பின் நின்ற பனிப் பெண் தானே அதை கூறியது, துரியன் அதை கூறியது திரெளபதி என்று தவறாக புரிந்து கொண்டான்.
இதில் ஒரு பிழை உள்ளது.
புத்தகத்தின் படி திரௌபதி தான் அப்படி கூறுவார்கள், பின் அனைவரும் நகைப்பார்கள் 😢
Correct
True thorupathy soluvu
துரியோதனனுக்கு மானம் இருந்தால் ஒற்றை புளிய மரத்தில் கழுத்தில் கயிற்றை மாட்டிகொண்டு தொங்க வேண்டியதானே....
யுதிஷ்டிரன் அந்த பணிப்பெண்ணை கடிந்து கொண்டு இருக்க வேண்டும். என்னவாயினும் தன்னுடைய பெரியப்பா அவள் அப்படி பேச அனுமதித்து இருக்க கூடாது
கிருஷ்ணர் திரெளபதிக்கு துரியோதனனால் இனி வரும் நாட்களில் ஏற்படப் போகும் இன்னல்களை நினைத்து சோகமாக இருக்கிறார். .... அதைத் தனது கண்கள் வழியாக பாஞ்சாலியைப் பார்க்கும் பார்வையில் நன்கு வெளிப் படுத்துகிறார். .....
உண்மையில் அவ்வாறு கூறியது பணிப்பெண் அல்ல திரெளபதியே புத்தகத்தின் குறிப்பிட்டுள்ளது
Bro vijay tv mahabaratham paandavargal ah nallavangala kaata antha mathiri panranga.but unmayil antha time la sirichathu droupathi tha nu bookla mention panni irukanga
According to actual Mahabharata of ved vyasa draupadi neither laughed at him nor insulted him infact she was not even present at the time when the incident took place
Elli நகைப்பது தவறு என்று சொன்னார்
Haa haaa first: Dhuriyodhanan insulted Saguni saying he was useless.... Now he understands the value of it.... Though Saguni is bad, he is great RAJATHANTHIRI.....
Duriyothana never insulted Sakuni mama. They had great connection and love for each other with hatred in their hearts.
1:23 to 1:28 ரொம்ப தப்பு🤬
பார்வையற்றோரின் புதல்வரும் பார்வையற்றவறோ என்று பனி பென் சொன்னது திரௌபதி சொன்னதா நினைத்து துரியோதனன் பலி வாங்க என்னினார்
அபாரம் அனைவர் நடிப்பும்👌👌👌👌👌👌👌
Nee oru balloon🎈
உருவாக்குவது அனைத்தும் துரியோதனன் அதை கர்ணன்தவறுஎன்றே புரியவில்லையா
கர்ணனுக்கு தெரியும் .ஆனால் செஞ்சோற்று கடன் .
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
unnaku vantha Blood durobathi ku vantha thakkali chantniya pa thuriyothana 😅😅😅 analum thuriyothanan na ipti pakka kastama iruku 😢😢😢😢
கர்ணன் அதர்மம் என்று உணரவில்லை.... அதனாலே.. மாவீரன் இருந்த போதும் மரனிதான்... அர்ஜுனன்.. குணத்தால்.. வீரத்தால்.. சிறந்தவன்.... கர்ணன்.. வீரம் இருந்த போதிலும்.. நல்லா குணம் இருந்த போதும்.. அதர்மம்... வழியிலே சென்றான்... முடிவில் தர்மமே வென்றது 🥰
Karnan pls halped your friend go go
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Karnar❤❤❤❤
பீமன் மற்றும் அர்ஜுனனின் வெற்றி கொண்டு பெற்ற சக்ரவர்த்தி பட்டத்தையும் வெற்றியையும் சூதாடி தோற்ற யுதிஷ்ட்ரனை எவ்வாறு தர்மன் என்று போற்றுவது
karnan oruvarea eppavum mass
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் இது சாபம் ஆகும்
சூத்த புத்திரன் குரங்கு கர்ணன் நாசமா போவான் என் சாபம் ஆகும்
உண்மையிலே பார்வை அற்வரின் மகனும் பார்வை அற்றவறா என கூறியது திரெளபதி தான்
Mata draupathi sirikama irunthirunthal nalla irukum😢😢😢😢
Sahadevan ku edho kedudhal nadaka pogudu nu purinjiruchu 1:07
VIJAY TV : Fabulous and awesome, but WHERE IS SHIVAM?
Arjunan very beautiful ❤️
துரியோதனன் மைண்ட் வாய்ஸ் :- சொல்லவேண்டியது தானே இங்கு பாதை இல்லை என்று ,, நான் இங்கு சென்றாலும் பொத்திக்கொண்டு பின்னாடியே வரவேண்டியது லகுடபாண்டிகளா ...
Unga Maint Waish Semma 😅😅😅😅😅😅😅😅
😂😂😂
Emakum theriyadhu ingu padhai illai endru
Arjunan ❤❤❤❤
If dhureyodhanan let to finish the rajasuya yagam in good manners , he never got these ashamed happenings.,to him.
Mahabharatham, in my humble opinion, is actually telling of stories that would happen in the future I.e, in Kali yuga...now. Nowadays we have single unwed mothers abandon babies, injustice to women, brothers fighting brothers, anger, no compromise, genocide, revenge, nations vs nations,,,WW1, WW2, Eelam war, gaza war..etc.....adharmam in heaps...
feeling sad for duryodhana.. great warriror.. example for good friendship...., krishna first took weapon who will question him?
avar great warrior aah iruntha y avaru avamaanam Padum poothe por ku poirukalam la.... y sathi panuraan..... en na avanala direct ah oru poora kuda ethirka mudiyatha koolai
உறுவது அறிந்து கண்ணன் பாஞ்சாலியை நோக்கும் பார்வை... அப்பப்பா.. இப்போதே மனம் திரௌபதியை எண்ணி பதை பதைக்கிறது
2:26 that eyes ong full of anger and rage and revenge. And 2:48 that Krishna expression summarised the situation.
Excellent direction and fantastic background music!!!
duryodhan missed the chance here. he should have accepted the war. atleast the world would have realised the great karna's real potential.
common friend. Every one knows about Karna and his greatness. Only reason he lost the war is he was in the wrong side. That was whole point of Mahabharatha. God help you to win even if you do not have greater skills than some one who fights for Adarma.
Kumbu Bumbu
yeah thats the bitter truth.
Mukesh pandiyan Karnan is indeed the best villain in the story.
14:41 நம்ம bitta நம்ம கிட்டயே போடுற ன்😂😂😂😂😂
நல்ல வேளை குதிரையும் பிடிங்கிக் கொண்டால் என்ன செய்வான் துரியோதனான்
😂
😂😂😂😂😂😂
Nee oru balloon🎈
😅😅😅😅😅
😊
இறந்த சிசுபாலனுக்காக பேசி அடுத்து அடுத்த குற்றங்களை செய்து பெரும் யுதுரியன் 😮
Nee oru balloon🎈
Good act by duriyodhana
அமலாக்கத்துறையின் விசாரணை முடிந்தது.இனி செந்தில் பாலாஜி சிறையில் தினமும் பைன்னாப்பிள் அல்வாவும் கோழி ரோஸ்ட்டும் சாப்பிடலாம்..
என்றும் அஷ்திரத்திர்கு நிகராகாது வஷ்திரம்.
இன்று கேவலமாக ஆடை அணிகிறார்கள்